tag:blogger.com,1999:blog-171300992024-03-14T10:30:57.523+05:30என் கதையுலகம்டி.பி.ஆர்டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger305125tag:blogger.com,1999:blog-17130099.post-8988335055399531792019-11-20T10:47:00.002+05:302019-11-20T10:47:24.111+05:30அமேஜான் கிண்டிலில் என் புத்தகம்
சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு ‘சொந்த செலவில் சூன்யம்’ என்ற க்ரைம் நாவலை ஒரு நீள் தொடராக எழுதியிருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதை அப்போதே பல நண்பர்கள் இதை புத்தக வடிவில் வெளிக்கொணரலாமே என்று கருத்துரைகளில் கூறியிருந்தனர். ஆனால் அதில் அப்போது எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை.
ஆனால் இப்போது நம்முடைய பதிவுலக நண்பர்கள் சிலர் காட்டிய பாதையில் அமேஜான் கிண்டில் தளத்தில் வெளியிட்டுள்ளேன்.
TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-17130099.post-81191565768434950102010-08-23T15:53:00.000+05:302010-08-23T15:53:58.253+05:30விக்கினங்கள் (சிறுகதை).ஃபாதர் வின்செண்ட் அன்றைய காலை திருப்பலிக்குப் பிறகு தன்னுடைய பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு ஆலயத்தை விட்டு வெளியில் வந்தார்.
திருப்பலி முடிந்து பத்து நிமிடமே ஆகியிருந்தாலும் ஆலயமே வெறிச்சோடி போயிருந்தது. திருப்பலி எப்போது முடியும் வீடு போய் சேரலாம் என்று காத்திருந்தார்கள் போலும் என்று நினைத்தவாறு தன் அறையை நோக்கி நடந்தார். அவசர உலகத்தில் தினமும் அதிகாலையில் எழுந்து திருப்பலிக்கு வருவதே ஏதோ TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-17130099.post-39413606939705486032010-08-19T12:49:00.000+05:302010-08-19T12:49:30.845+05:30மதம் மாறுகிறீர்களா? (சிறுகதை)ஃபாதர் ஆல்பர்ட் தன்னுடைய அறையில் அமர்ந்து அன்றைய தினம் சென்று சந்திக்க வேண்டிய பங்கு அங்கத்தினர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்துக்கொண்டிருந்தார்.
தொலைபேசி சிணுங்கியது.
எடுத்து 'ஹலோ ஹோலி ட்ரினிட்டி சர்ச்' என்றார்.
'ஃபாதர் நாந்தான் ராயப்பன் பேசறேன்.'
ராயப்பன் தங்கராஜ் அந்த பங்கின் பேரவைத் தலைவர். (பங்கு பேரவை என்பது பங்கிலுள்ள அனைத்து அங்கத்தினர்களும் தெரிவு செய்யும் ஒரு குழு. இக்குழு பங்கு TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com2Chennai, Tamil Nadu, India13.060422 80.24958312.8932015 80.0161235 13.227642500000002 80.4830425tag:blogger.com,1999:blog-17130099.post-57561413982592941462009-09-09T15:06:00.001+05:302009-09-09T15:07:47.182+05:30முதல் பார்வையில் 19பாஸ்கர், நளினி மற்றும் மல்லிகா மருத்துவர் மோகனின் அறையில் - மோகன் நளினியின் ஸ்கேனிங் மற்றும் எக்ஸ்ரே அறிக்கைகளை பார்வயிடுகிறார்.
மோகன் - I think there is a bright chance Nalini provided....
நளினி - Provided....?
மோகன் புன்னகையுடன் - You believe in me and my team...
பாஸ்கர் - நளினிக்கி நிச்சயமா அது இருக்கு டாக்டர்...
மோகன் - The question is... Does she really want to go through this... I meanTBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-79630841217483706442009-09-04T14:45:00.000+05:302009-09-04T14:45:01.913+05:30முதல் பார்வையில் 18நளினி - I don't want to go through with this Bhaskar...
பாஸ்கர் திடுக்கிட்டு வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்துகிறான்.
நளினி அவனை பார்க்காமல் சாலையையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறாள். அவளுடைய மனதில் இருந்த குழப்பத்தை அவனால் உணர முடிகிறது.
பாஸ்கர் - ஏன் நளினி? டாக்டர் ரூம்ல Whatever you say Doctor, I am in your handsனு சிரிச்சிக்கிட்டே நீ சொன்னப்போ நீ இதுக்கு சம்மதிச்சேட்டுன்னு நினைச்சேன்..
TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-6909628566831202382009-09-03T14:40:00.000+05:302009-09-03T14:40:13.240+05:30முதல் பார்வையில் 17பிற்பகல் - நளினியின் வீடு - பாஸ்கரும் நளினியும் வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருக்கின்றனர். நளினியின் முன்பு அவளுடைய மடிக்கணினி.
பாஸ்கர் - It's really amazing. உன்னால எப்படி லாப்டாப்ப இவ்வளவு ஈசியா யூஸ் பண்ண முடியுது?
நளினி சிரிக்கிறாள் - கீ போர்ட்ல 'F' & 'J' லெட்டர் கீய்ஸ் மேல ஒரு சின்ன கோடு - டேஷ் மாதிரி - இருக்குது பாருங்க.
பாஸ்கர் டீப்பாய் மீது இருக்கும் மடிக்கணினி கீபோர்டை குனிந்து TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-1966798971742101612009-09-02T14:33:00.003+05:302009-09-02T14:38:39.014+05:30முதல் பார்வையில் 16காலை - பாஸ்கரின் குடியிருப்பு - பாஸ்கர் மடிக்கணினியுடன் அமர்ந்திருக்கிறான் - அருகில் நளினியின் கோப்பு -
பாஸ்கர் Internet இணைப்பை தொடுத்து கூகுள் தேடுதலில் congenital cataract என்று அடிக்கிறான் - கூகுள் தேடி தந்த பட்டியலில் இருந்து
ஒவ்வொரு இணைப்பாக தேர்ந்தெடுத்து படிக்கிறான்.
செல்ஃபோன் ஒலிக்கிறது - செல்ஃபோன் திரையைப் பார்க்கிறான் - முந்தைய தினம் அவனுடன் பேசிய அலுவலக நண்பர்
பாஸ்கர் - ஹலோ TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-66316815822352826422009-08-26T14:32:00.000+05:302009-08-26T14:32:22.640+05:30முதல் பார்வையில் 1515
பகல் - நளினியின் மசாஜ் பார்லர் - பாஸ்கரும் நளினியும் மசாஜ் அறையில் அமர்ந்திருக்கின்றனர்
பாஸ்கர் - You were really great today Nalini...முதல் நாள விட இன்னைக்கி உன்னோட கையிலருக்கற மாஜிக்க நல்லாவே உணர முடிஞ்சது, தாங்ஸ்... உடம்ப மட்டுமில்லாம மனசையும் நீ மசாஜ் பண்ணிவிட்டா மாதிரி லேசா இருக்கு...
நளினி லேசான புன்னகையுடன் - You are welcome... I think I am really happy inside, maybe after a long TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-91938343163755760212009-08-25T12:07:00.000+05:302009-08-25T12:07:41.568+05:30என் கடவுள், உன் கடவுள்.. (சிறுகதை)'என்னப்பா நா சொல்லிக்கிட்டேயிருக்கேன் நீங்க ஒன்னும் ரெஸ்பாண்ட் பண்ணாம இருக்கீங்க?'
ராமனாதன் எரிச்சலுடன் தன் மகனைப் பார்த்தார். 'நா என்ன சொல்லணுங்கறே?'
'உங்களுக்கு இந்த வீட்ல நடக்கற விஷயத்துல ஏதாச்சும் அக்கறை இருக்கா இல்லையா?'
'இல்லாம என்ன?'
'அப்ப ஏதாச்சும் சொல்லுங்க.'
'என்னத்த சொல்ல சொல்றே? நீ ராணிய வீட்ட விட்டு போகச் சொன்னத சரின்னு சொல்ல சொல்றியா? இல்ல நேத்து அம்மாவும் புள்ளையுமா சேர்ந்துTBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-17130099.post-42714316868274757322009-08-21T14:46:00.000+05:302009-08-21T14:46:49.453+05:30முதல் பார்வையில் 14மாலை - நளினியின் வீடு - வரவேற்பறை - பாஸ்கர் சோபாவுக்கு எதிரில் இருந்த டீப்பாயின் மீது தன் கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறான் - சற்று தள்ளி நளினி - பின்புறத்தில் மெல்லிய இசை
பாஸ்கர் - அம்மா இறக்கறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலதான் எனக்கும் ரேவதிக்கும் டைவர்ஸ் ஆயிருந்தது... அத தடுக்கறதுக்கு அம்மா எவ்வளவோ ட்ரை பண்ணாங்க, ஆனா ரேவதிக்கிட்ட அவமானப்பட்டதுதான் மிச்சம். அவங்களால எங்க டைவர்ச டைஜஸ்ட் TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-53918472048248304882009-08-20T15:48:00.000+05:302009-08-20T15:48:20.428+05:30முதல் பார்வையில் 13காலை -
பாஸ்கரும் மோகனும் காரிலிருந்து இறங்கி தங்கள் கண் முன் விரிந்த பிரம்மாண்டமான குடியிருப்புகளை நிமிர்ந்து பார்க்கின்றனர்..
மோகன் - Your flat is in the 2nd floor - டாக்குமெண்ட்ஸ் ரிஜிஸ்தர் பண்ண அன்றைக்கு பார்த்ததுதான் - ஃபர்னிஷிங் பண்ணதுக்கப்புறம் பாக்கவே இல்லை - கம்...
மோகன் முன்னே செல்ல பாஸ்கர் கைப்பெட்டியுடன் அவரை பிந்தொடர்ந்து லிஃப்ட்டில் ஏறி அவனுக்கென்று ஒதுக்கியிருந்த குடியிருப்பை TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-68731099626059319002009-08-19T15:32:00.000+05:302009-08-19T15:32:15.386+05:30முதல் பார்வையில் 1212
இரவு - நளினியின் வீடு.
மல்லிகா வாசற்கதவைத் திறந்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைய அவளைப் பிந்தொடர்ந்து நளினி மற்றும் ராஜி, நீலா ஆகியோர் நுழைகின்றனர்.
மல்லிகா - ராஜி, நீலா ரெண்டு பேரும் போய் படுங்க. காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும். ஆறு மணிக்கு வந்து எழுப்புவேன் ஒடனே எழுந்திருச்சிரணும், சொல்லிட்டேன்.
ராஜி - சரிம்மா... சித்தி அந்த அங்கிள எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப புடிச்சிருக்கு ....
TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-4671106642462263242009-08-14T14:04:00.000+05:302009-08-14T14:04:06.313+05:30முதல் பார்வையில் 11சென்னை விமான நிலையம் - பாஸ்கர் இறங்கி அவனுக்காக காத்திருந்த காரில் ஏறியதும் தன் செல்ஃபோனை எடுத்து ஒரு எண்ணை சுழற்றுகிறான். எதிர் முனையில் எடுக்கப்பட்டதும்..
பாஸ்கர் - ஹை...
இடைவெளி...
பாஸ்கர் - எப்படி இருக்கே...
இடைவெளி
பாஸ்கர் - நான் அர்ஜண்டா மும்பை போயிருந்தேன்... I am back .....
இடைவெளி
பாஸ்கர் - ஏர்போர்ட்லருந்து என் ரூமுக்கு...
இடைவெளி
பாஸ்கர் - ஆமா.. இறங்குனதும் ஒன் ஞாபகம்தான்.. TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-13960288314351953962009-08-13T15:44:00.001+05:302009-08-13T15:47:04.453+05:30முதல் பார்வையில் 10பாஸ்கரின் வாகனம் அந்தேரியில் அமைந்திருந்த ஒரு பெரிய குடியிருப்பின் வாசலில் சென்று நிற்கிறது. பாஸ்கர் இறங்கி வாயிலில் இருந்த பொத்தானை அமுக்குகிறான்...
கதவைத் திறக்கும் பாஸ்கரின் முன்னாள் மனைவி ரேவதி உறக்க சிரிக்கிறாள்... என்ன பாஸ்கர் சார்... ஆச்சரியமா இருக்கு... எங்க இந்த பக்கம்.
பாஸ்கர் - ஷாலிமாவ எங்கூட அனுப்பு.... I will drop her back in two hours...
ரேவதி - எதுக்கு? ஃப்ரைடேதானே TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-61876774352551005702009-08-12T13:03:00.001+05:302009-08-12T13:07:18.342+05:30முதல் பார்வையில் 9வங்கி சேர்மனின் அறையில் சேர்மனுடன் பாஸ்கர் அமர்ந்திருக்கிறான்.
சேர்மன் - சாரி பாஸ்கர் எனக்கு வேற வழி தெரியல...
பாஸ்கர் - (கோபத்துடன்) சார்... நீங்க என்னெ டவுட் பண்றீங்களா?
சேர்மன் - நிச்சயமா இல்ல பாஸ்கர்...
பாஸ்கர் - அப்புறம் எதுக்கு சார் என்னெ லீவ எக்ஸ்டெண்ட் பண்ண சொல்றீங்க?
சேர்மன் - Pressure Bhaskar... Committee members insist that you should not participate in this tendering process...
TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-5814083621511914692009-08-11T14:31:00.002+05:302009-08-11T14:34:20.982+05:30தாத்தா போறும்.. (சிறுகதை)
வீட்டுவாசலில் வேன் வந்து நின்றதிலிருந்தே பரபரப்பானாள் மனோ.
'சுரேஷ் வேன் வந்துருச்சி. நீங்க கீழ போயில் வேன் பக்கத்துலயே நில்லுங்க. கன்னாபின்னான்னு அடுக்கி ஃபர்னிச்சர்ஸ ஒடச்சிறாம பாத்துக்குங்க. நா இங்க பாத்துக்கறேன். மேக்சிமம் அரை மணி நேரத்துல லோட் பண்ணி முடிச்சாத்தான் நல்ல நேரம் முடியறதுக்குள்ள நாம அங்க போயி சேர முடியும்.'
'சரி' என்று மட்டும் கூறிவிட்டு படியிறங்கி வாசலுக்கு சென்றான் சுரேஷ்.
TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-17130099.post-86192547633252601732009-08-07T14:11:00.000+05:302009-08-07T14:11:54.962+05:30முதல் பார்வையில் 8பாஸ்கரின் அறை - ஒரேயொரு மேசை விளைக்கைத் தவிர அறை இருளில் மூழ்கியிருக்கிறது...
துண்டிக்கப்பட்ட செல்ஃபோன் திரையை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான்...
Tight closeup - முகத்தில் சோகத்தின் ரேகை......
மேசை மீதிருந்த விமான பயணச் சீட்டை எடுத்துக் கொண்டு எழுந்து படுக்கை மீதிருந்த பயணப் பையை எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேறுகிறான்...
........
நளினியின் வரவேற்பறை
நளினி தன்னுடைய செல்ல நாயுடன் TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-71502890303511096272009-08-03T14:56:00.000+05:302009-08-03T14:56:33.476+05:30பாசமில்லாத பணம் எதுக்கு? (சிறுகதை)'அம்மா ஏகாம்பரம் வந்துருக்கேன்.'
எப்போதும் போலவே வாசற்கதவு திறந்துதானிருந்தது.
கண்களை மூடியவாறு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த விசாலாட்சி சிரமப்பட்டு எழுந்து வாசலைப் பார்த்தாள். மாதம் ஒருமுறை வரும் ஏகாம்பரம், அந்த ஏரியா போஸ்ட்மேன்.
'என்னடாப்பா, மறுபடியும் செக் வந்துருக்கா?' விசாலாட்சியின் குரலில் ஒருவித சலிப்பு தொனிப்பதை ஏகாம்பரம் உணராமல் இல்லை. 'பிரிச்சி பாரேன், இந்த தடவையாவது TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-17130099.post-23573490153526544022009-07-31T12:23:00.000+05:302009-07-31T12:23:14.790+05:30இக்கரைக்கு அக்கரை ..... (சிறுகதை)விடிந்தது தெரிந்தும் எழுந்திருக்க மனமில்லாமல் படுக்கையிலேயே படுத்துக் கிடந்தாள் மேகலா. 'இன்னும் எத்தன நாளைக்கி இந்த சீரழிவு? நாம எவ்வளவுதான் ட்ரை பண்ணாலும் மாமி நம்மள புரிஞ்சிக்கவே மாட்டேங்குறாங்களே... இவர் கிட்டா சொன்னா என்னால ஒன்னும் செய்ய முடியாது... நீதான் அம்மாவ அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்னு சொல்லிடறார்... ஏன், ஏன் நா மட்டுந்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணுமா? எந்த ஊர் நியாயம் இது?'
சங்கர் TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-1667177172267485482009-07-30T14:53:00.000+05:302009-07-30T14:53:03.510+05:30முதல் பார்வையில் 7பாஸ்கரின் அறை -
பாஸ்கர் குளியலறையிலிருந்து இடுப்பில் துவாலையுடன் வெளியில் வரவும் அவனுடைய செல்ஃபோன் அடிக்கிறது.
பாஸ்கர் - இது ஒரு தொல்லை ... (திரையில் அவனுடைய அலுவலக காரியதரிசியின் எண்!) என்ன பாபு...நேத்துத்தான கூப்ட்டே
வெக்கேஷன்ல வந்தாலும் விடமாட்டீங்க போலருக்கே...
இடைவெளி
பாஸ்கர் - யார் சேர்மனா? எதுக்காம்?
இடைவெளி
பாஸ்கர் - என்னங்க இது அக்கிரமம்? இந்த மாசம்தான் ஏற்கனவே கமிட்டி கூடியாச்சே?
TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-7381595820669493402009-07-29T14:49:00.000+05:302009-07-29T14:49:41.926+05:30முதல் பார்வையில் 6ரிசார்ட் - அடர்ந்த மரங்களுக்கு நடுவே மிக அழகிய வடிவில் நட்சத்திர விடுதி, நீச்சல் குளம், உணவு விடுதி, தூரத்தே தெரிந்த கடற்கரை.
பாஸ்கர் காரை பார்க் செய்துவிட்டு இறங்கி சுற்றிலும் பார்க்கிறான். சற்று தொலைவில் நீச்சல் குளமும் சற்று முன் வந்து சேர்ந்த குழந்தைகளின் ஆரவாரமும் கேட்கிறது. குழந்தைகள் அனைவரும் நீச்சல் உடையில் - எட்டு முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகள் நீச்சல் குளத்தில் விளையாடுவது TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-79702525972496649682009-07-28T16:42:00.000+05:302009-07-28T16:42:46.875+05:30முதல் பார்வையில் 5Indoor - Doctor's Room - மருத்துவர் பாஸ்கரின் நெற்றியில் சிறிய ப்ளாஸ்திரி இட்டுவிட்டு கைகளை வாஷ் பேசனில் கழுவுகிறார். Nothing serious - இஞ்செக்ஷன் கூட நீங்க கம்பெல் பண்ணதால போட்டேன் - வுட் டீப்பாய்தான injection was not necessary - ரெண்டு நாள்ல காயம் ஆறிரும் unless you are diabetic, are you?
பாஸ்கர் - No doctor - இதுவரைக்கும் இல்லை...
மருத்துவர் - அப்ப சரி - வலிச்சா இந்த பெய்ன் கில்லர TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-17130099.post-5301881941659767862009-07-22T14:27:00.000+05:302009-07-22T14:27:11.656+05:30
Outdoor - Late evening - நளினி தன்னுடைய கைப்பையிலிருந்த வீட்டுச் சாவியை எடுத்து கதவைத்திறந்து உள்ளே நுழைய அவளுடைய செல்ல நாய் அவள் மீது பாய்கிறது.
நளினி - ஹாய் ஸ்வீட்டி - இரு, இரு, மேல விழாத - ஷூவ கழட்டிக்கிறேன்...
சிறிய ஆனால் அழகிய வரவேற்பறை - நளினி காலணிகளை உதறிவிட்டு சோபாவில் சாய்கிறாள் - காலடியில் வந்து படுத்த ஸ்வீட்டியை குனிந்து கோதிவிடுகிறாள் - How was your day Sweety?
TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-18542996400072466862009-07-17T12:18:00.000+05:302009-07-17T12:18:01.232+05:30முதல் பார்வையில்.... 3 (தொடர்)Outdoor - Evening - Skating Rink - Mid shot - ஐந்தாறு சிறுவர், சிறுமிகள் ஸ்கேட்டிங் செய்துகொண்டிருப்பது தெரிகிறது.
அங்கிருந்து காமரா திரும்பி எதிரில் சாலையின் மறுபுறத்திலிருந்த கட்டடத்தின் பால்கணியில் நிற்கும் பாஸ்கரை பார்க்கிறது.
பாஸ்கரின் POV shot - முந்தைய தினம் நட்சத்திர விடுதியில் மசாஜ் செய்த பெண்ணை அழைத்துச் சென்ற அதே மாருதி வேன் வந்து நிற்கிறது. ஓட்டுனர் அவசரமாக இறங்கி முன்பகுதியை TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-17130099.post-71026393449170276622009-07-16T11:19:00.001+05:302009-07-16T11:20:38.182+05:30முதல் பார்வையில்.... 2 (தொடர்)உட்புறக் காட்சி - mid shot - day/dim lighting - நட்சத்திர விடுதிக்கே உரிய பணக்காரத்தனமான அறை - வாசல் கண்ணாடியில் மசாஜ் பார்லர் என்ற பெயர்-பலகை ரிவர்சில் தெரிகிறது - பாஸ்கர் ஒரு சோபாவில் சரிந்து அமர்ந்து காத்திருக்கிறான் - காலடியில் ஒரு கான்வாஸ் பை - வாய் திறந்து கிடக்கிறது - ஒரு வெள்ளை நிற துவாலையை அதிலிருந்து எடுத்து தோளில் போட்டுக்கொள்கிறான் - காமரா பின்வாங்கி அறையில் வேறொரு பெண்ணும் TBR. JOSPEHhttp://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com0