Photo

DOCTYPE Upload Photo

Upload Your Photo



26.9.05

நண்பர்களே,

இத்தளம் எனது இரண்டாவது முயற்சி!

என்னுடைய முதல் முயர்ச்சியான 'என்னுலகம்' பதிவில் நாட்டில் நடப்பவைகளை என் கண்ணோட்டத்தில் பார்த்து என்னுடைய உணர்வுகளை பதிக்கும் தளமாக அமைத்திருக்கிறேன்.

இப்பதிவில், திண்ணை, பதிவுகள், கீட்ரு போன்ற பிரபல மின்சஞ்சிகைகளில் வெளிவந்த என் சிறுகதைகளை வெளியிடலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்.

என் சக பதிவாளர்களும், என் பதிவை பார்வையிடும் வாசகர்களும் தங்கள் கருத்துக்களை என்னுடன் பரிமார்வார்கள் என்ற நம்பிக்கையுடன்..

அன்புடன்,
டி.பி.ஆர்.ஜோசஃப்

No comments: