தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
மிக்க நன்றி ஞானவெட்டியான்.உங்களுடைய வேலையிலும் எல்லாவித வெற்றிகளும் கிடைக்க வேண்டுமென வேண்டுகிறேன்.அன்புடன்,டிபிஆர்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜோசப் சார். இந்த ஆண்டும் இனிய ஆண்டாக அமைய எனது வாழ்த்துகள்.அன்புடன்,கோ.இராகவன்
நன்றி, உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், ஜோசப் !!! *****போன வருடத்தை திரும்பி பார்க்கிறேன், சிறுகதைகள், நகைச்சுவை தொடர் என்று கலக்கினீர்கள்.. இந்த வருடத்திலும் தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் !!!
ஜோசப் ஐயா வணக்கம்!புத்தாண்டு வாழ்த்துக்கள்உங்கள் புகழ் பாடிய தினமலருக்கு நன்றிகள்
என் வாழ்த்திற்கு மறுவாழ்த்து தெரிவித்த ஜி. ராகவன்,சோம்பேறிப்பையன் மற்றும் சிங் ஜெயக்குமார்நன்றி,நன்றி,நன்றி.ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சொல்லணுமில்லே. அதுக்குத்தான் இத்தனை நன்றி:-)சோம்பேறி பையன். இந்த வருஷமும் கலக்கணும்னுதான் ஆசை. பார்ப்போம்.அதுசரிங்க, சிங் ஜெயக்குமார்,என்புகழ் பாடிய தினமலருக்கும் நன்றின்னு சொன்னீங்களே. அத நான் பாக்கவேயில்லையே. என்னைக்கி தினமலர்ல வந்திச்சின்னு சொல்றீங்களா?
இன்றைய தினமலரில் ,அதாவது 03.01.2006 .உங்கள் பதிவு பற்றிய விளக்கங்களோடு.இன்னும் பார்க்கவில்லையா!
புத்தாண்டு வாழ்த்துகள் ஜோசஃப் சார். தினமலர் அறிமுகத்திற்கும் வாழ்த்துகள்.
உங்க மெய்ல் கிடைச்சதும்தான் பார்த்தேன். நன்றி செயக்குமார்.
வாங்க குமரன்.நானும் தினமலரைப் படித்தேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
Post a Comment
10 comments:
தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
மிக்க நன்றி ஞானவெட்டியான்.
உங்களுடைய வேலையிலும் எல்லாவித வெற்றிகளும் கிடைக்க வேண்டுமென வேண்டுகிறேன்.
அன்புடன்,
டிபிஆர்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜோசப் சார். இந்த ஆண்டும் இனிய ஆண்டாக அமைய எனது வாழ்த்துகள்.
அன்புடன்,
கோ.இராகவன்
நன்றி, உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், ஜோசப் !!!
*****
போன வருடத்தை திரும்பி பார்க்கிறேன், சிறுகதைகள், நகைச்சுவை தொடர் என்று கலக்கினீர்கள்.. இந்த வருடத்திலும் தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் !!!
ஜோசப் ஐயா வணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்கள் புகழ் பாடிய தினமலருக்கு நன்றிகள்
என் வாழ்த்திற்கு மறுவாழ்த்து தெரிவித்த
ஜி. ராகவன்,
சோம்பேறிப்பையன் மற்றும்
சிங் ஜெயக்குமார்
நன்றி,
நன்றி,
நன்றி.
ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சொல்லணுமில்லே. அதுக்குத்தான் இத்தனை நன்றி:-)
சோம்பேறி பையன். இந்த வருஷமும் கலக்கணும்னுதான் ஆசை. பார்ப்போம்.
அதுசரிங்க, சிங் ஜெயக்குமார்,
என்புகழ் பாடிய தினமலருக்கும் நன்றின்னு சொன்னீங்களே. அத நான் பாக்கவேயில்லையே. என்னைக்கி தினமலர்ல வந்திச்சின்னு சொல்றீங்களா?
இன்றைய தினமலரில் ,அதாவது 03.01.2006 .உங்கள் பதிவு பற்றிய விளக்கங்களோடு.
இன்னும் பார்க்கவில்லையா!
புத்தாண்டு வாழ்த்துகள் ஜோசஃப் சார். தினமலர் அறிமுகத்திற்கும் வாழ்த்துகள்.
உங்க மெய்ல் கிடைச்சதும்தான் பார்த்தேன். நன்றி செயக்குமார்.
வாங்க குமரன்.
நானும் தினமலரைப் படித்தேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
Post a Comment